மரண அறிவித்தல்

In loving memory of
Theivanaippillai Kandiah
Age 84March 10, 1932 – April 22, 2016
- Born in
- Meesalai East
- Lived in
- Meesalai East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வானைப்பிள்ளை கந்தையா அவர்கள் 22-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான லட்சுமிப்பிள்ளை, சின்னப்பிள்ளை, கௌரிப்பிள்ளை, ராஜேஷ்வரி, மற்றும் தங்கமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திரவியநாதன், குணநாதன், மற்றும் அற்புதானந்தன்(கிளி), ஜெகநாதன்(பிள்ளை), புஷ்பராணி, இந்திராணி(பிரான்ஸ்), இலங்காராணி, ஜிவாராணி, ரூபராணி(டென்மார்க்), காலஞ்சென்றவர்களான யோகநாதன், யோகராணி, மற்றும் சிவானந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாரதாதேவி, சாந்தகலா, சிவராசா(நில அளவையாளர்), காலஞ்சென்ற மாணிக்கவாசகர், கனகரத்தினம்(ஓய்வுபெற்ற நீதிமன்ற எழுதுவினைஞர்), விவேகானந்தன், முத்துலிங்கம், சந்திரபாமா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சியாமளாதேவி(கொழும்பு), சுதர்சன்(லண்டன்), சிறீகாந்தன்(லண்டன்), சுதாகரன்(லண்டன்), சுரேஸ்(லண்டன்), கிரிசாந்தி(லண்டன்), கஜனி(லண்டன்), சடாசங்கர்(பிரான்ஸ்), ஹீரா(பிரான்ஸ்), சிவசுதன்(ஆசிரியர்- யா/இந்துக்கல்லூரி), சிவகரன்(லண்டன்), மஜீத்தா(ஆசிரியர்), சுபாஜினி(லண்டன்), சுரேஸ்காந்த்(ஆசிரியர்- மு/மல்லாவி மத்தியகல்லூரி), நிரூபன்(WHO), சஞ்சீவன், குலேபா(ஜெர்மனி), சிந்துஜன், திவுயா, திபேசன், சாத்விகா(டென்மார்க்), ஜெனுசியா(டென்மார்க்), அனுசியா(டென்மார்க்), பிரியங்கா(டென்மார்க்), திலீபா(டென்மார்க்), இனோஜா, அஜந்தினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
இளஞ்செழியன், சுஜீவா, வித்தியா, லோஜினி, விக்கினேஸ்வரன், மீனகுமார், மதுரா, பிரபூரணா, வசந்தன், பிரதீபன், மகிழினி, செந்தூரன், மேகலா, குகான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சங்கீதா, சாயினி, தேனுஜா, சமீனா, டிவேன், சணன், சாரண்யா, வினுஷ், றெணுஷ், ஏஞ்சலிகா, சுவேதன், சுஜந்தா, ஷோன், கேஷஹி, டர்சான், கஜானன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மீசாலை கிழக்கு,
மீசாலை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

