Aruthal

மரண அறிவித்தல்

Photo of Theivanayaki Somasundaram-

In loving memory of

Theivanayaki Somasundaram-

Age 77March 30, 1944 – April 13, 2021

Born in
Vannarpannai
Lived in
Vannarpannai, Nallur

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வண்ணார்பண்ணை ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வநாயகி சோமசுந்தரம் அவர்கள் 13-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் சிவகாமி அம்மை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்ற முத்தையா சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவாஞ்சலி(கனடா), சண்முகானந்தன்(பிரதிப் பிரதம செயலாளர், பொறியியல் சேவைகள் வ.மா), சண்முகாஞ்சலி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தையல்நாயகி, வள்ளிநாயகி, ரங்கநாயகி, சிவலோகநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஆதித்தன்(கனடா), சிவப்பிரியா, கருணாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துவாரகன்(கனடா), அஜந்திகா(லண்டன்) நிஷேவிதா, தக்‌ஷாயன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-04-2021 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.