மரண அறிவித்தல்

In loving memory of
Theivanayaki Subramaniam
Age 57February 27, 1959 – September 20, 2016
- Born in
- Karanavay
- Lived in
- Karanavay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி கரணவாய் காவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வநாயகி சுப்பிரமணியம் அவர்கள் 20-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, சரசுவதி தம்பதிகளின் ஏகபுதல்வியும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுப்பிரமணியம்(நெதர்லாந்து) அவர்களின் அன்பு மனைவியும்,
சுஜிதா(பிரான்ஸ்), சுமிதா(பிரான்ஸ்), சுஜிகரன், சுகன்னியா, சுஜீவா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுபாகரன்(சிவா- பிரான்ஸ்), சர்வானந்தன்(மதன்- பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும்,
பகவதி(கனடா), காலஞ்சென்ற கனகம்மா, மகேஸ்வரி(வண்ணார்பண்ணை), கமலா(நவாலி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சானுஜா, சந்தோஷ், சயானி, சஞ்சய், சித்தார்த் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-09-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வெல்லங்கிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
காவில்,
கரணவாய்,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

