Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thembamalar Kathiramalainathan

In loving memory of

Thembamalar Kathiramalainathan

Age 87October 17, 1930 – November 3, 2017

Born in
Vaddukoddai
Lived in
Kilinochchi

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வட்டுக்கோட்டை வட்டு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட தேம்பாமலர் கதிரமலைநாதன் அவர்கள் 03-11-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிரமலைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

மோகனராணி(லன்டன்), தர்மசீலன்(பிரான்ஸ்), தருமகுணசீலன்(பிரான்ஸ்), நந்தசீலன்(பிரான்ஸ்), கடம்பசீலன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சக்திபாகன், சுமதி, ஜெயமதி, சிவப்பிரியா, பத்மநிதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஈஸ்வரி(பிரான்ஸ்), சண்முகநாதன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான குணவதி அம்மா, மகிழம்மா, ஞானசெளந்தரி, ஆச்சிபிள்ளை, பவானியம்மா, தெய்வானைப்பிள்ளை, வதனகனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தனநாயகி(லண்டன்), காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, செல்லையா, கனகசபை, நல்லையா, வேல்சாமி, துரைராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

முருகுப்பிள்ளை, அமுதலிங்கம், சிறிராஜசிங்கம், வேலுப்பிள்ளை, கமலேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை அம்மா, முத்துப்பிள்ளை, மற்றும் பரமேஸ்வரியம்மா, மனோன்மணியம்மா, விமலநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மிதுஷா, தர்சா, ஜதீஸ், ஜவிதா, சஞ்யிவ் சுமேதா, தேவதர்சன், நர்மிதா, சைலா, சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கந்தன் குள மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.