மரண அறிவித்தல்

In loving memory of
Thevabalan Tharmenthira
Age 32May 9, 1987 – December 13, 2019
- Born in
- Point Pedro Maathanai
- Lived in
- Stouffville
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வாழ்விடமாகவும் கொண்ட தேவபாலன் தர்மேந்திரா அவர்கள் 13-12-2019 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் மகேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
தேவபாலன் பிரேமாவதி தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும்,
தர்சினி, தர்சிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

