மரண அறிவித்தல்

In loving memory of
Thevamanogari Sivaramachandiran
Age 60January 15, 1958 – May 30, 2018
- Born in
- Chavakachcheri
- Lived in
- Chavakachcheri
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி பெரியரசடி ஆசிரியர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தேவமனோகரி சிவராமச்சந்திரன் அவர்கள் 30-05-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துவேலு, இராசசிகாமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவராமச்சந்திரன்(ஓய்வுநிலை Foreman- SLTB, Jaffna) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகரிசன்(Student- BCAS, Jaffna) அவர்களின் அன்புத் தாயாரும்,
தேவமஞ்சுளா, ஜெயக்குமார்(பிரித்தானியா), செல்வகுமார்(பிரித்தானியா), உதயகுமார், ரவிக்குமார்(பிரித்தானியா), சசிக்குமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பொன்னம்மா மற்றும் இராஜேஸ்வரன், இராஜசெளந்தரி ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து, சின்னத்தங்கம் தம்பதிகளின் பெறாமகளும்,
நவநீதம், ஜெயலதா, சகிலா, கெளசல்யா, தர்மினி, சர்மிலா, இந்திராதேவி, கலாநிதி, தயாநிதி, சந்திராதேவி, அனுஷியாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வேணுகோபன், வேணுசரண், வேணுதனுஜன் ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,
தீபிகா, அக்ஷயன், குமரன், லாவண்யா, பிரணவன், பவலக்ஷன், நர்த்தகி, மிதுஷன், பிரஹரிணி, வேலவன், ஆதவன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
சிவநந்தினி(நோர்வே), நந்தகுமார், சிவானந்தி(பிரித்தானியா), ஆனந்தகுமார் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

