மரண அறிவித்தல்

In loving memory of
Thevanaipillai Sellathurai
Age 88August 29, 1929 – January 29, 2018
- Born in
- Point Pedro
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தெய்வானைப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் 29-01-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு பெரியநாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை(சீனிக்குட்டி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
இராமச்சந்திரன்(கனடா), விமலா, தேச உமையானந்தன்(அப்பன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற முத்து, செல்வவிநாயகம்(UNO, FAO), இரத்தினசபாபதி(APPO), தங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவாஜினி, புவியரசி, காலஞ்சென்ற சிறீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கீதா, சஜீவன், சஜீவினி, ஹரிஸ், அருள், மைதிலி, கரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

