மரண அறிவித்தல்

In loving memory of
Thevanayagi Rajasuntharam
September 28, 2016
- Born in
- Thellipalai
- Lived in
- Colombo, Australia
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தேவநாயகி இராஜசுந்தரம் அவர்கள் 28-09-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பரராஜசிங்கம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ராஜசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
கௌரி சேவியர்(அவுஸ்திரேலியா), தாரணி சசிதரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரநாயகி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சத்தியசீலன், பரராஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டனி சேவியர்(அவுஸ்திரேலியா), சசிதரன், திருநாவுக்கரசு(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஸ்ரீராம், லஷ்மன், மிதுனன், பிரணவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

