மரண அறிவித்தல்

In loving memory of
Thevarajah Nagarajah
Age 70September 24, 1950 – September 28, 2020
- Born in
- Manipay
- Lived in
- Melbourne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தேவராஜா நாகராஜா அவர்கள் 28-09-2020 திங்கட்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகராஜா ருக்மணிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், அமிர்தலிங்கம் காலஞ்சென்ற விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
யாழினி, பாகினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆனந்தன், மல்லிகா, சந்திரா, விமலா, செளந்திரம், காலஞ்சென்ற ராணி, ஸ்கந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவதாஸ், சிவதாஸ், கீதாலக்ஷ்மி, காலஞ்சென்ற வரதலக்ஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை நடைபெற்று அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணியளவில் Springvale Cemetery, Crematorium, Melbourne எனும் முகவரியில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live link: http://www.myeventlive.com.au/...
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

