மரண அறிவித்தல்

In loving memory of
Thevarajah Pushparani
Age 76May 23, 1946 – June 1, 2022
- Born in
- Mannar
- Lived in
- Mannar, Manippai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னாரைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய் கட்டுடையை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராஜா புஸ்பராணி அவர்கள் 01-06-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தேவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
கெளரியம்மா(கெளரி), நாகராணி(சுமதி), ஜெபநேசன்(அமலன்), தையல்நாயகி(தங்கா), மேரித்திரேசா(செல்வி), யூதாததேயூ(ரூபன்), தேவதர்சினி(தர்சினி), பகீரதன், ஏகலைவன்(அஜந்தன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாகேந்திரம், தங்கவேல், ரேணுகா, பசில், சாந்தினி, கிரிதாஸ், ரூபினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதுசன், தாரு, நவீன், நரேஷ், தனேஸ், டேனு, சபேசன், சஞ்சீவன், சங்கீதா, கார்த்திகா, இவாஞ்சலின், ஜக்சன், அபி, திசாலி, அக்ஷரா, சம்யுக்தா, பவித்ரா, சிபி, கிரி, துளசி, துவாரகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சந்தோஷ், சாலினி, சாமினி, தியா, யதுஸ்காந், றெஸ்மிகா, அபிசாந் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஆறுகால் மண்டபம், இன்பம் மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

