1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thevarasa Kamalathevi
Age 73November 25, 1947 – June 18, 2021
- Born in
- Alvay North
- Lived in
- Alvay North, Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கமலாதேவி தேவராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மைவிட்டு எங்கு சென்றாய் அம்மா!
எங்களைவிட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே!
நான் காணும் தெய்வம் நீதானம்மா
தாயைப்போல் தெய்வம் இங்கு ஏதம்மா!
உலகத்தில் தாயின்றி யாரேனுமா?
உயிரின்றி உடல் மட்டும் நடமாடுமா?
நீயின்றி என்னுயிர் இங்கேதானம்மா!
உம் வயிற்றுக்குள் பத்துமாதம் துடித்தேனம்மா!
உன் முகம் பார்க்க ஏங்கி தவித்தேனம்மா!
உலகின் உன்னதம் நீதானம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

