மரண அறிவித்தல்

In loving memory of
Thevarasa Saraswathyamma
Age 84April 15, 1934 – October 21, 2018
- Born in
- Vaddukottai
- Lived in
- Sithangkeni, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டை கண்ணகையம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சித்தங்கேணி கலைநகர் வட்டுவடக்கு, பிரான்ஸ் Blanc Mesnil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தேவராசா சரஸ்வதியம்மா அவர்கள் 21-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை அழகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அப்புக்குட்டி தேவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
முருகானந்தசிவம், இன்பமலர்(நோர்வே), தேவவிரதன், தேவசேனன், தேவகுமார்(இலங்கை), தேவமலர், லோகேஸ்வரி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் அற்புதசிந்தாமணியம்மா, தங்கமணியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அன்னமுத்து, சிங்கம்மா, அன்னபூரணி, அன்னலட்சுமி, சிவபாக்கியம், கந்தசாமி, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இன்பம், முருகையா(நோர்வே), இன்பவதனா, சிவஞானதேவி, அருந்தவநாதன், சுந்தரலிங்கம்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுகன்யா, தேவதீசன், டியானி, முரளிதரன், நிறைஞ்ஜினி, அஞ்சனா, கமலினி, நந்தவேனன், மிதுர்சன், திவ்வியா, லதுஷன், லதுமீனா, ரதீனா, சதுஜன், மகிவரன், அமிர்தா, பிருந்தாபன், கிந்துஷன், சுசீனா, சுகாஸ், அபினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திலீப், இசானிக்கா, மதுசிக்கா, சனா, டினுசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

