மரண அறிவித்தல்

In loving memory of
Thevathasan Radnarajah
Age 52February 27, 1966 – May 28, 2018
- Born in
- Kurunagar
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதமிழீழம் குருநகரைப் பிறப்பிடமாகவும், தாளையடியை வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தேவதாசன் ரட்ணராஜா அவர்கள் 28-05-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தேவதாசன்(கிறிஸ்துராசா), பிலோமினா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மோசேஸ் பிலேந்திரன், ஜெறாட் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி அஞ்சலா(சியாமளா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனி, ஜெருசன், யொஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மேரி பிளசில்டா(லண்டன்), தார்சியஸ்(நிக்சன்- நோர்வே), மேரி புளோறிடா(ராணி- நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜோண் பப்பிஸ்(றொபின்- ஜெர்மனி), தயா(பிரான்ஸ்), மேகலா, பெல்கின்(தமிழீழம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

