மரண அறிவித்தல்

In loving memory of
Thiakarajah Elachumanan
Age 77June 20, 1938 – June 14, 2016
- Born in
- Analaitivu
- Lived in
- Kili Uruththirapuram, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா இலட்சுமணன் அவர்கள் 14-06-2016 செவ்வாய்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இலட்சுமணன், சிவகாமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயா, ரஜனி, காலஞ்சென்ற ரூபன், சொரூபன், வதனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கதிரவேலு, வள்ளியம்மை, குணரத்தினம், அன்னலட்சுமி, சண்முகநாதன், மாணிக்கவாசகர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோகரலிங்கம், செழியன், றஞ்சி, மதி, மஞ்சு ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
துளசி, ஹரிகரன், பூஜா, ஆர்த்தி, அஸ்வினி, ஓவியா, இனியா, இலக்கியா, நிவேதன், நிஷாதன், சுருதி, ஆகஷின், குறிஞ்சி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

