மரண அறிவித்தல்

In loving memory of
Thilagavaathi Shanmuganathan
Age 81August 15, 1939 – August 2, 2021
- Born in
- Mullaitivu
- Lived in
- Mullaitivu, Colombo, Rorschach, Canada, Kokkuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில், சுவிஸ் Rorschach, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திலகவதி சண்முகநாதன் அவர்கள் 02-08-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நவரட்ணம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
கவிதா அவர்களின் பாசமிகு தாயாரும்,
பாலசந்திரா அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, பொன்னம்மா, கண்மணி, கமலாவதி, குழந்தைவடிவேல், கணேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வர்சி, விஸ்மன், வர்மன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-08-2021 புதன்கிழமை அன்று கொழும்பு கொகுவல மலர்ச்சாலையில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

