Aruthal

7ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்புJanuary 1, 1944
இறப்புJanuary 21, 2014
Photo of Thilagavathi Ulaganathan

Thilagavathi Ulaganathan

Age 70

Born in
Pungudutivu 9th Ward
Lived in
Colombo Kotahena

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திலகவதி உலகநாதன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா என அழைத்தால்
அன்பு நிதம் பெருகுதம்மா
அறிவுரைகள் பொழிந்து நீர்
ஆக்கவழி சொல்வீரே!

தப்பேதும் நாம் செய்தால்
தயவுடனே எமையழைத்து
தக்க புத்தி சொல்லியணைத்த
தாயைப் பிரிந்து ஏழாண்டு சென்றதம்மா

ஆண்டுகள் பல சென்றாலும் - எம்
மனதில் பசுமையாக
துளிர் விட்டுக் கொண்டேயிருக்கும்

எம் தாயே உம் பிரிவால் - மீளமுடியாமல்
நீரில்லா மீனைப் போல் துடிக்கிறோம் -தாயே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் பிரார்த்திக்கின்றோம் தாயே

— குடும்பத்தினர்

Other notices

  1. Anniversary · January 21, 20195ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · January 21, 20206ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.