1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thilagawathiyar Vivekanandan
Age 82March 18, 1934 – December 12, 2016
- Born in
- Thunnalai
- Lived in
- New Zealand
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திலகவதியார் விவேகானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு காலம் ஓடி மறைந்ததம்மா !
இப்புவிதனில் எம்மை தவிக்க விட்டு!
ஆண்டுகள் பல ஓடி வந்தாலும்
ஆறாத எம் துயர் யார் துடைப்பார்?
மாறாத இன்முகம் நாம் காணவே
மறு பிறப்பில் வருவீரோ துயர் நீக்கவே!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
கண்ணீர் முத்துக்களுடன் உங்கள்
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்!
அன்பு மகன்மார், மருமக்கள்மார், பேரப்பிள்ளைகள்,
பெறாமக்கள், சம்பந்திமார், உறவினர்கள், நண்பர்கள்.
— Dr. ஜெயக்குமார்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

