மரண அறிவித்தல்

In loving memory of
Thilakavathy Wijeyaratnam
Age 84February 16, 1934 – August 11, 2018
- Born in
- Neeraviyadi
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திலகவதி விஜயரட்ணம் அவர்கள் 11-08-2018 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை நாகபூசணி(யாழ். நீராவியடி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம் தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விவேகானந்தன் விஜயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
கணேஷ்குமார்(லண்டன்), மயூரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சக்தி, ஜனனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சச்சின் ஆனந்தகிரிஷ்னன், சயன், அக்ஷரா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
காலஞ்சென்றவர்களான Dr.கருணாநந்தன், பத்மாவதி ஜெயசீலன், Justice சிவானந்தன், லீலாவதி பாலசிங்கம், சிவயோகவல்லி மற்றும் அங்கயற்கன்னி சிவப்ரகாசப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சச்சிதானந்தன்(மலேசியா), சருவானந்தன்(கனடா), காலஞ்சென்ற யோகானந்தன், விபுலானந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 18-08-2018 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை மகிந்த மலர்ச்சாலையில்(591 Galle Road, Mount Lavinia) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு. மறுநாள் 19-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

