Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thillaiambalam Arulambalam

In loving memory of

Thillaiambalam Arulambalam

September 20, 2019

Born in
Karainagar
Lived in
Jaffna

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். காரைநகர் பழைய கண்டியைப் பிறப்பிடமாகவும், K.K.S. வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் அருளம்பலம் அவர்கள் 20-09-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம், செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கந்தையா, இரசாம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,

கலைமகள், பாலசிங்கம், லிங்கேஸ்வரன்(கீரிமலை நடேஸ்வரா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பாலசிங்கம், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவனேஸ்வரன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

அமலன், கபிலன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · October 19, 2019நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.