Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thillaiambalam Rasenthiram

In loving memory of

Thillaiambalam Rasenthiram

September 30, 2019

Born in
Karainagar Kalapoomi
Lived in
Thirunelveli

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி ஒழுங்கை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் இராசேந்திரம் அவர்கள் 30-09-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

லவநேசன்(சிறீ சிவாரம் றேடர்ஸ்- ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்), திருக்குமரன் (சிறீ சிவாரம் றேடர்ஸ்- ஆஸ்பத்திரி வீதி,யாழ்ப்பாணம்), அரவிந்தன்(பிரான்ஸ்), கமலக்கண்ணன்(லண்டன்), கல்யாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவலிங்கராசா, காலஞ்சென்ற இராசபூபதி மற்றும் தியாகராசா, வையந்திமாலா, லலிதாதேவி ஆகியோரின் அன்பு சகோதரரும்,

மகேஸ்வரி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு மற்றும் மணிமேகலை, பாலசிங்கம், மகாராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சர்மிளா, இராசலட்சுமி, ருசாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

முத்துலிங்கம் சத்தியபவானி, காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை மற்றும் நன்னிப்பிள்ளை, செல்வரத்தினம் உதயகுமாரி ஆகியோரின் சம்பந்தியும்,

சகிசரண், அஞ்சனா, தேவசஞ்ஜெய், கிருஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2019 வியாழக்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் 119/14, பலாலி விதி, முன் ஒழுங்கை திருநெல்வேலியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.