மரண அறிவித்தல்

In loving memory of
Thillainathan Mahenthiranathan
Age 68November 24, 1948 – April 25, 2017
- Born in
- Pungudutivu 7th Ward
- Lived in
- Oslo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதன் மகேந்திரநாதன் அவர்கள் 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லைநாதன்(ஓவசீயர்), நல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
குகநேசகுமாரி(குகா) அவர்களின் கணவரும்,
பிரபாகரன்(பிரைய்ன்), பிந்திரா(பிந்தி), முரளி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவஞானம்மா(சிவா- நோர்வே), பத்மாவதி(பத்மா- பிரித்தானியா), யோகரஞ்சிதம்(யோகி- பிரித்தானியா), சித்திவினாயகநாதன்(சித்தி- நோர்வே) யோகநாதன்(மோகன்- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அமிர்தலிங்கம், கந்தசாமி, தர்மரத்தினம், நிர்மலா, கலாவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தம்மா குருநாதர், மற்றும் சோமஸ்கந்தர் ஞானம்மா(கனடா) தம்பதிகளின் பெறாமகனும்,
காலஞ்சென்ற முத்துக்குமார், மாசிலாமணி(இலங்கை), குணரத்தினம்(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
வள்ளுவன், யாழினி(நோர்வே), பிரியா, ஜமுனா(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கண்ணபிரான், சிவபிரான், ராமபிரான்(நோர்வே), விஜிதா(அவுஸ்திரேலியா), தனுஜா, செந்தூரன், தமயந்தி(பிரித்தானியா), துஷ்யந்தி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற விஜயரூபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Edvard Munch vei 51,
1063 Oslo,
Norway.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

