மரண அறிவித்தல்

In loving memory of
Thillainathan Manonmany
Age 86October 31, 1931 – May 27, 2018
- Born in
- Malaysia
- Lived in
- Mallakam, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மல்லாகத்தை வதிவிடமாகவும், லண்டன் Newbury Park, Wickford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதன் மனோன்மணி அவர்கள் 27-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவகுட்டி நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
மஞ்சுளா(லண்டன்), சாரதா(லண்டன்), தில்லைநடேசன்(கண்ணன், தில்லை- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மதுரலிங்கம்(லண்டன்), ஜெயசங்கர்(பிரபு- லண்டன்), கேமா(பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, பராசக்தி, கதிர்காமலிங்கம், சோதிமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சீவரட்ணம், சபாநாயகம், தங்கமணி மற்றும் கனகலிங்கம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பரமேஸ்வரி- சதாசிவம், அன்னலட்சுமி(இலங்கை)- வியாக்கிரம பாதர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான வரதராஜன், கோமலேஸ்வரி மற்றும் மீனாம்பிகை, மேகலா(கனடா), கமலாம்பிகை(கனடா), ஜெகராஜன்(இலங்கை), கலையரசன்(இலங்கை), காலஞ்சென்ற குகனேசன்(லண்டன்), மற்றும் ஞானலிங்கம்(அவுஸ்திரேலியா), நந்தகுமார்(அவுஸ்திரேலியா), சாந்தராஜ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
யோகாம்பிகை(லண்டன்), ஞானாம்பிகை(இலங்கை), சாந்தி(கனடா), காலஞ்சென்ற மைதிலி மற்றும் குணவதி(லண்டன்), சதா, கணேந்திரன், யோகன், செல்வி, பாலினி, ரவி(கனடா), காலஞ்சென்ற ஜெயக்குமார்(லண்டன்), செல்வகுமார்(இலங்கை), கிருபா, நந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கபில்தரன், மயூதரன், கிரிதரன், கஸ்தூரி, சாருஷன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
பிரவீன், ஆரணி, சரண் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
கலைப்பிரியா, பவித்திரா, சோபிகா, Dr. அருண், திகம்பவி, வர்சினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

