மரண அறிவித்தல்

In loving memory of
Thillainayaki Nallainathan
Age 69December 9, 1946 – August 6, 2016
- Born in
- Nallur
- Lived in
- Colombo Kotahena
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாயகி நல்லைநாதன் அவர்கள் 06-08-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
நல்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
கெளரி, விஜி, சாந்தினி, சரவணகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தயாபரன், காலஞ்சென்ற சிவலிங்கம், சிவாநந்தம், நித்தியலட்சுமி, கலைமகள், குருநாதன், சிவநடேசன், சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நகுலேஸ்வரராஜா, ராஜாநந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நர்மதா, நவிதா, ஜனகன், அஸ்வினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-08-2016 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை நடைபெற்று பின்னர் கனத்தை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

