மரண அறிவித்தல்

In loving memory of
Thillaippillai Nadarajah
Age 110July 10, 1906 – December 10, 2016
- Born in
- Kalviyangadu
- Lived in
- Kopay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கல்வியங்காடு முக்கிணிப் பிள்ளையார் கோயில் வீதியைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைப்பிள்ளை நடராஜா அவர்கள் 10-12-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணகர் முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், வல்லிபுரம் பொண்ணச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா(தலைமை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமசௌந்தரி, சண்முகானந்தன், ஆனந்தசௌந்தரி, ஸ்காந்தன், மற்றும் சரவணபவானந்தன், சிறீஸ்காந்தன், சோமாஸ்காந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், கணபதிப்பிள்ளை, மற்றும் மீவ், பரமேஸ்வரி, மீரா, இராயேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கெளரி, ஞானசபா, ஸ்ரீமுருகன், ஞானவேல், சஸ்சா, யினி, ஏசலா, கிறசிடா, கேசவன், வசந்தி, கரிகரன், பாமதி, வளர்மதி, விவேகானந்தன், சுகண்யா, ராகுளன், காயத்திரி, வீணா, சிந்துயா, அனுசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

