Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thillaiyambalam Arasaratnam

In loving memory of

Thillaiyambalam Arasaratnam

Age 68June 3, 1950 – September 5, 2018

Born in
Nainativu
Lived in
Grenchen

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Grenchen ஐ வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் அரசரெத்தினம் அவர்கள் 05-09-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தில்லையம்பலம் தங்கமுத்து தம்பதிகளின் இளைய மகனும், நடராஜா கோமளேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ருக்குமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாத், ரவீந்திரநாத், ஜினேத்திரா, கஜேந்திரநாத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கஜிதா, ஜான்சி, ஷ்மாயில் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அன்னபூவதி(இலங்கை), காலஞ்சென்றவர்களான ராஜநாயகம்(இலங்கை), ரதிதேவி(இலங்கை) மற்றும் பவானி(இலங்கை), கணேசநாதன்(கனடா), காலஞ்சென்ற யோகேஸ்வரி(இலங்கை) செல்வகுமார்(கனடா), குகாநந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பரமாநந்தம்(இலங்கை), தருமகுலசீலி(இலங்கை), புண்ணியமூர்த்தி(சுவிஸ்), ராஜலெட்சுமி(கனடா), சதாசிவம்(இலங்கை), கமலராணி(கனடா), பிரேமலதா(சுவிஸ்), காலஞ்சென்ற தருமகுலேஷ்வரி, ஆனந்தகணேசமூர்த்தி(கனடா), சுந்தரேஷ்வரி(கனடா), பங்கேஸ்வரி(இலங்கை), ஸ்ரீரங்கநாதன்(அவுஸ்திரேலியா), சத்தியதுவாரணி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரீபானு, ஜெயக்குமார், தயாழினி, சுபாசினி, சுதாசினி, கஜனி, பாலமுரளி, கைலேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிராம், நாகராம், காலஞ்சென்ற ரூபிகா, ஹரிஸ், சுரேஷன், மதீசன், ஜஷ்மின், டிலக்சி, டிலக்‌ஷன் ஆகியோரின் பெரியப்பாவும்,

கருஷ், பிரணிகா, அஞ்சனி, ஜனோஸ், சர்வின், முஷ்லீமா, ருக்கையா, ஆயிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.