Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thillaiyambalam Sanmugalingam

In loving memory of

Thillaiyambalam Sanmugalingam

Age 68November 29, 1947 – February 12, 2016

Born in
Chavakachcheri
Lived in
Kili Skanthapuram

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கோணாவில், ஸ்கந்தபுரம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் சண்முகலிங்கம் அவர்கள் 12-02-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கிருபாகரன், பிரபாகரன்(லண்டன்), வினோகரன்(கனடா), பிரதீபா(ஸ்கந்தபுரம்), சண்முகப்பிரியா(கிளிநொச்சி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரூபா, ஜெனகன், கோபு, யசோதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காவியா, இலக்கியா, நன்னிலா, ஜெசி, இலட்சியா, ஜெரூபா, பிவிசயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-02-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் பிற்பகல் நடைபெற்று பின்னர் ஸ்கந்தபுரம் பொதுமயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
இல. 157,
ஸ்கந்தபுரம்,
கிளிநொச்சி.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.