Aruthal

45ம் நாள் நினைவஞ்சலி

Photo of Thillaiyambalam Yasobharathy

In loving memory of

Thillaiyambalam Yasobharathy

Age 22December 29, 1986 – December 28, 2009

Born in
Madduvil south
Lived in
Madduvil south

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மட்டுவில் தெற்கைச் சேர்ந்த தில்லையம்பலம் யசோபாரதி அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.

"நாம் எண்ணிய எண்ணங்கள்
கற்பனைக் கோட்டைகள் எல்லாவற்றையும்
சிதறடித்து எங்களை விட்டு
எங்கம்மா தூரதேசம் சிறகடித்தாய்"

அன்னாரின் மரணச்செய்தியை அறிந்து நேரில் வந்து இறுதி்ச்சடங்கில் கலந்துக்கொண்ட உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் மற்றும் தொலைப்பேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் ஆறுதல் வழங்கிய அனைத்து நெஞ்சங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்தோடு 10.02.2010 புதன்கிழமை அன்று மட்டுவில் தெற்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறும் ஆத்மாசாந்திப் பிரார்த்தனையிலும், மதியபோசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.

— விஜயபாரதி குடும்பத்தினர்(இலண்டன்)

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.