Aruthal

2ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Thillaiyampalam Devaseekamani

In loving memory of

Thillaiyampalam Devaseekamani

Age 69May 25, 1938 – January 30, 2008

Born in
Sandilippay
Lived in
United Kingdom

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் தில்லையம்பலம் தேவசீகாமணி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

பரந்தாமனின் பாதங்களை பற்றி இருக்கும்
பண்பின் சுகரமே தேவன் சிகாமணியே
பேரானந்தம் கொள்ளும் பரமாத்மாவே
அவனியில் நாங்கள் அவாவுடன் உங்கள்
நாமாவளி சொல்லித் தினம் துதிக்கின்றோம்

பாவியோர் நாங்கள் பற்றறுக்கும் வகை
மேவிய செல்வம் உவந்தளித்தீரோ
ஆண்டுகள் பலவும் உங்களின் நினைவால்
வாழ்ந்திட எம்மை வழிசெய்ய வேண்டும்
சச்சித் ஆனந்த சொருபனின் அருளினை
அன்பே உருவாய் பெற்று நீர் தருவீர்.

உங்களின் ஆத்மாவின் ஆனந்தத்தில் பகிர்வு கொள்ளும்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

— பாசமிகு மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.