மரண அறிவித்தல்

In loving memory of
Thilliyampalam Parameswaran
Age 63July 4, 1954 – September 29, 2017
- Born in
- Velanai
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் பரமேஸ்வரன் அவர்கள் 29-09-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பார்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்சன், சிந்துஷா, ஜனார்த்தன், ஜினோத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்தானலெட்சுமி, நகுலேஸ்வரன், கலைச்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,
மனோன்மணி(இலங்கை), தியாகராசா(கனடா), சிவக்கொழுந்து(கனடா), காலஞ்சென்ற சுந்தரலிங்கம், நகுலேஸ்வரி, இளங்கோ ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

