மரண அறிவித்தல்

In loving memory of
Thipakaran Yogasooriyan
Age 29August 12, 1987 – July 16, 2017
- Born in
- Pungudutivu 2nd Ward
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திபாகரன் யோகசூரியன் அவர்கள் 16-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பூரணம் தம்பதிகள், தங்கக்குட்டி மயில்வாகனம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
யோகசூரியன் யோகராணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
திபாஜினி(Gini), திவாரனி(Tani) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராணி கருணாநிதி, சிவராணி ரவீந்திரன், பவளராணி அகிலஜீவன், ஜெயராணி பொன்ராஜ், ஜெகராணி பாலகிருஷ்ணன், புஷ்பராணி ஜெயரூபன், விமலராணி இந்திரபாலன், இராசசூரியன் நாகேஸ்வரி, பாலசூரியன் சாரதாதேவி, கனகசூரியன் முகுந்தவலெல்லி, சந்திரசூரியன், தர்மசூரியன், சிவசூரியன், ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
செல்வநாதன் சிவலோகநிதி, முத்துலிங்கம்(கணேசநாதன்) புகனராணி, சரஸ்வதி கெங்கேஸ்வரன், குணவதி தனிகாசலம், நவணீதம் சோமசுந்தரம், மகேஸ்வரி நாகேஸ்வரன், சரோஜினிதேவி குகனேசன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
மைத்துனர், மைத்துனிமார்களின் அன்பு மைத்துனரும்,
உடன் பிறவாச் சகோதரர்களின் அன்புச் சகோதரரும்,
நண்பர்களின் ஆருயிர் தோழரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
2099 Lawrence Avenue,
West Unit 307,
Toronto, ON,
M9N 1H8,
Canada.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

