மரண அறிவித்தல்

In loving memory of
Thiraviyamma Myilvaganam
Age 87February 14, 1931 – April 28, 2018
- Born in
- Chankanai
- Lived in
- Thirunelveli, Seremban
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும், மலேசியா Seremban ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திரவியம்மா மயில்வாகனம் அவர்கள் 28-04-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி செல்லம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வடிவேல் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,
புஷ்பராணி, ரவீந்திரராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பொன்னுத்துரை, வேலாயுதபிள்ளை, கந்தசுவாமி மற்றும் சுப்ரமணியம்(நெதர்லாந்து) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்ற பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மாமியாரும்,
வள்ளிக்கொடி(கனடா), காலஞ்சென்ற சீதா செல்வராணி, லீலாவதி(இலங்கை), மகேஸ்வரி(கனடா), சூரியகுமாரி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், இராசம்மா, இராசைய்யா, சொர்ணம் இலகர் இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரமிளாதேவி கிருஷ்ணகுமார் தம்பதிகளின் பாசமிகு அம்மம்மாவும்,
கிஷேந்திரன் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

