Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thiresha Monica Pathmavathy Somasuntharam

In loving memory of

Thiresha Monica Pathmavathy Somasuntharam

Age 91March 30, 1926 – November 21, 2017

Born in
Colombo
Lived in
Vavuniya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட திரேசா மோனிக்கா பத்மாவதி சோமசுந்தரம் அவர்கள் 21-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தரின் திருப்பாதம் சரணடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா கேர்ரியூட் தம்பதிகளின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்ற கந்தையா சோமசுந்தரம்(கண்ணாடி சோமு) அவர்களின் அன்பு மனைவியும்,

சகுந்தலாதேவி, சாந்தகுமாரி(பிரித்தானியா), சாந்தகுமார், இந்திரகுமார்(பிரித்தானியா), ஸ்ரீராஜ்குமார்(ரவி), தர்ஷினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சனா, ஆர்நோல்ட், மற்றும் பற்றீசியா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுந்தரமூர்த்தி, உருத்திரன், செல்வநிதி, இரஜனி, யோகராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தில்லைராசா, மங்கையர்கரசி, பஞ்சலிங்கம், தங்கமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சித்திரா சிவநாதன், கீதா இரவீந்திரகுமார், பிரியா சிவனேஸ்வரன், சுபாஷினி ஜெயறோம், சர்மிளா, கஜன், சுரேன், சிந்து, அருண் பிந்தி(Binti), ராஜ்பரந்(செந்தில்), சர்மிளா, சாந்திநிகேதன் மது, ரதோற்சலன்(ரதன்), ரிஷபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கீர்த்தனன், நிலானி, சாம்பவி, ஹரிசான், பிரசாந், சரண், ஹரிசா, ஹரிசங்கர், சம்தகி(சானு), ரிசாங்கி, ரசிந்து, சுபாங்கி, காயன், றோமன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2017 வியாழக்கிழமை அன்று வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.