Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thirudselvam Thavanajagi

In loving memory of

Thirudselvam Thavanajagi

Age 62December 30, 1953 – October 14, 2016

Born in
யாழ் அல்வாய் கிழக்கு
Lived in
Uduppiddy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அல்வாய் கிழக்கு கலட்டியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி இலக்கணாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் தவநாயகி அவர்கள் 14-10-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்காளான தியாகராசா சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற தியாகராஜா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,

யசோதரன்(கனடா), காலஞ்சென்ற யசோதரி, ஜெயதரன்(ஜெர்மனி), சசிகலா(சுவிஸ்), காலஞ்சென்ற சசிதரன், ஜெயமாலினி(இலங்கை), ரஜிதரன்(நோர்வே), துசாந்தினி(இலங்கை), டினேஸ்குமார்(ஜெர்மனி), சசிரேகா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புஸ்பநாயகி, செல்வநாயகம்(சுவீடன்), காலஞ்சென்றவர்களான இராசநாயகம், சத்தியநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சோபா, சுபா, தில்லைநாதன், பரமநாதன், ரஜேந்தினி, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிலாஷ், அஷ்வினி, மிதுனா, திஷானா, பிரியங்கா, அபி, கானுயா, அனிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-10-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.