1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thirugnananam Ponmalar
Age 87March 28, 1934 – July 20, 2021
- Born in
- Urumpiray
- Lived in
- Urumpirai, Toronto, Vaddukottai, Thirunelveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி தெற்கு, வட்டுக்கோட்டை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருஞானம் பொன்மலர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அம்மா!!
ஆண்டொன்று எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக
நாமும் கண்டோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

