Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thirugnanasundram Sivapakiyam

In loving memory of

Thirugnanasundram Sivapakiyam

Age 85September 8, 1930 – April 2, 2016

Born in
Thondaimanaru
Lived in
Montreal, Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். தொண்டைமானாறு கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருஞானசுந்தரம் சிவபாக்கியம் அவர்கள் 02-04-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை ஐயர், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருஞானசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவனேஸ்வரி, புவனேஸ்வரி, குகனேஸ்வரன், சிறீஸ்வரன், ரங்கேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கமலாவதி அவர்களின் அன்புச் சகோதரியும்,

மகேந்திரராஜா, சிறிதரன், விஜயலட்சுமி, கலையரசி, யசோதரா, வடிவாம்பாள் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சிவானந்தசுந்தரம் அவர்களின் அன்பு மைத்துனியும்,

சண்முகதாசன் அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,

துஸியந்தி, தட்சாயினி, பார்த்திபன், புவன்ராஜ், கஸ்தூரி, தனுஷா, மயூரன், பிரணவி, ரமணன், வைஷ்ணவி, வீபூசன், தமியன், ஜொனி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சூரியா, நிலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.