மரண அறிவித்தல்

In loving memory of
Thirumoorthy Krishnapillai
Age 69November 13, 1947 – January 12, 2017
- Born in
- Malaysia
- Lived in
- Urumpiray
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட திருமூர்த்தி கிருஷ்ணபிள்ளை அவர்கள் 12-01-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை(மலேசியன் பென்சனர்), பவளரத்தினம் தம்பதிகளின் பாசமிகு புத்திரரும்,
ஞானசத்தி(கனடா), காலஞ்சென்ற ஞானலிங்கம், பத்மாதேவி(லண்டன்), தனாம்பிகா(கனடா), ஈசன் கிருஷ்ணா(Sun Life- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சகாதேவன்(ஆசிரியர்), இரத்தினசிங்கம்(லண்டன்), இராஜகுலேந்திரன்(கனடா), சாந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துஷ்யந்தன்(கனடா), கிருஷாந்தன்(பவன்- அவுஸ்திரேலியா), கிருஷாந்தி(கனடா), வினோதா(லண்டன்), தர்மதா(லண்டன்), Dr. தனுசன்(கனடா), தனரா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரணவன்(கனடா) அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

