1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thirunavukarasu Lingeshwary
Age 55February 18, 1964 – April 30, 2019
- Born in
- Chunnakam
- Lived in
- Zurich
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருநாவுக்கரசு லிங்கேஸ்வரி அவர்
காலப்பெருவெளியெங்கும்
அம்மா உன் நினைவுகளும்
எம்முடன் நடந்து வரும்!
கருவில் எமை சுமந்தாய்
எங்கள் குலக்கொடி நீ
இரு பூக்கள் நாம் மலர மடி தந்தாய்.
அன்பெனும் நிழல் விரித்தாய்
அதிலெம்மை உறங்க வைத்தாய்
ஆயிரம் கனவு கண்டு
எமக்கென உன்னையே பரிசளித்தாய்.
அப்பாவின் கனவுகளை சுமந்து நடந்தாய்.
வாழ்தலின் நிமிர்வை தந்திடும் பயணம் வெல்ல
பாதங்களுக்கு உரம் கொடுத்தாய்.
அனைத்திலும் நீயே தாய்!
என்றென நீ உயர்ந்தாய்.
வாழ்வெங்கும் எம் உயிர் நெஞ்சில்
நீ நிறைந்தாய்!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
தி. லட்சணி(மகள்), தி. தளிரினி(மகள்),
பொ. திலக் திருநாவுக்கரசு(கணவர்).
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

