மரண அறிவித்தல்

In loving memory of
Thirunavukarasu Saraswathy
Age 63February 17, 1953 – December 20, 2016
- Born in
- Urumpiray
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு சரஸ்வதி அவர்கள் 20-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
அம்பிகாவதி(அம்பிகா- பிரான்ஸ்), கலாவதி(கலா- கனடா), சுகுமார்(கனடா), கண்ணகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவநாதன், சிறிகாந்தன், குமார் கலைவாணிதேவி, பவளராணி(பவளம்), மாலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவாஜி, கோபி, ரவி, யாழினி, கோபிரமணன், சத்தி, கோகிலன், மரியா, கத்திரினா, ஐங்கரன், ஜேசன், கரிசன், கைசன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
84 Boulevard Lobau,
54000 Nancy,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

