Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thirunavukkarasu Pathmanathan

In loving memory of

Thirunavukkarasu Pathmanathan

Age 81June 15, 1935 – February 6, 2017

Born in
Jaffna
Lived in
Navaly South, Markham

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஸ்ரான்லி வீதியைப் பிறப்பிடமாகவும், நவாலி தெற்கு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு பத்மநாதன் அவர்கள் 06-02-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான மருதலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மதனராணி அவர்களின் அன்புக் கணவரும்,

உமா, சசிசேகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, சச்சிதானந்தம், மற்றும் விஜயமலர், திலகவதி, பஞ்சாட்சரதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மகுலசிங்கம், சஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், மகேஸ்வரி, மற்றும் கமலேஸ்வரி, கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபர்ணா, அஷாந், திவ்யன், அர்ச்சுன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.