மரண அறிவித்தல்

In loving memory of
Thirunavukkarasu Thavarasasingam
Age 48September 26, 1968 – January 9, 2017
- Born in
- Keerimalai
- Lived in
- Italy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கீரிமலை நகுலேஸ்வர வீதியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Rapallo வை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு தவராசசிங்கம் அவர்கள் 09-01-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்,
அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, மகேஸ்வரி தம்பதிகளின் தவப்புதல்வரும், காலஞ்சென்ற சக்திவேல், பூபதியம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
செல்வரதி(கொழும்பு) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
துவாரகா அவர்களின் பாசமிகு தந்தையும்,
தவமலர்(சாந்தி- இத்தாலி), மதிவதனி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வநாயகம்(ரவி- இத்தாலி), சந்தியசீலன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவராசா(வவுனியா), செல்வராணி(வவுனியா), செல்வமலர்(சுவிஸ்), தவராசா(சுவிஸ்), செல்வரஞ்சி(யாழ்ப்பாணம்), லிங்கேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கேமமாலா, இராமநாதன், இராசரத்தினம், சாந்தினி, நாகதீபன், பார்தீபன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
தர்மபூதி, இராசமணி, நகுலேஸ்வரி, குணேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தர்மராசா, நகுலேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற தங்கவேலு, திருஞானம், செல்லத்துரை, நாகராசா(பவளம்- நோர்வே), நவரத்தினம், விவேகானந்தன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
செல்வலக்ஸ்சுமி அவர்களின் அன்புப் பெறாமகனும்,
பிரவினா, ஜிந்துஷா, மதுர்ஷன், சஜிதா, தரன், சஞ்சு, தீபிகா, லாகவி, கபிகேசன், சச்சின் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஜெலோன், சியானுகன், மதுசன், அபிநயா, அட்சயா, ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
A. Selvanayagam,
Via P. Sbarbaro,
14/19, 16035 Rapallo,
Genove, Italy.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

