Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thirunganam Nageshvari

In loving memory of

Thirunganam Nageshvari

Age 66March 2, 1943 – December 25, 2009

Born in
Mullai Mulliyavalai
Lived in
Vavuniya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

முள்ளியவளை மிதிலையைப் பிறப்பிடமாகவும் யாழ்வீதி வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருஞானம் நாகேஸ்வரி அவர்கள் 25.12.2009 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேஎர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா கனகம்மா தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் கண்மணி தம்பதிகளின் மருமகளும்,

திருஞானம்(முன்னாள் அதிபர் முள்ளியவாளை வித்தியானந்தா கல்லூரி, ஓய்வுபெற்ற பிரதிக்கல்விப்பணிப்பாளர் துணுக்காய்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

செளமினி(லண்டன்), செளசாங்கன்(லண்டன்) ஆகியோரின் அன்புத்தாயாரும், சிவகரன்(லண்டன்) அவர்களின் மாமியாரும்,

பேரின்பநாயகம்(வவுனியா), கமலநாயகி(வவுனியா), சிவஞானம்(வவுனியா), கருணாகரன்(வவுனியா), ஸ்ரீகரன்(கண்டி), மனோகரன்(லண்டன்), சிவநேசன்(கனடா), பேரின்பவதனி(வவுனியா), ரவீந்திரன்(லண்டன்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 27.12.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Anniversary · December 23, 20101ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.