Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thirupathiammah Nadarajah

In loving memory of

Thirupathiammah Nadarajah

Age 91January 2, 1929 – August 15, 2020

Born in
Thunnalai Center
Lived in
New Jersey, Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டி துன்னாலை மத்தி கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், துன்னாலை, திருகோணமலை, கோண்டாவில், ஐக்கிய அமெரிக்கா New Jersey, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருப்பதிஅம்மா நடராஜா அவர்கள் 15-08-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லியப்பர் சங்கரப்பிள்ளை, சீதேவன்(பூரணம்) சங்கரப்பிள்ளை இராமு தம்பதிகளின் அன்பு மகளும், ஆழ்வார் வல்லிபுரம், ஆழ்வார் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வல்லிபுரம் நடராஜா(முன்னால் அதிபர்- இராமகிருஷ்ண மிஷன் இந்து கல்லூரி, திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சூரியகுமார், இராஜேந்திரா(தலைவர்- இலங்கை தமிழ் சங்கம், அமெரிக்கா), இந்துமதி(அமெரிக்கா), யோகேந்திரா(அமெரிக்கா), பாலேந்திரா(கனடா), காலஞ்சென்ற ஜோதிமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்லம்மா தங்கவேலு(கனடா ) அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ரவீந்திரன் தங்கவேலு, கலாவதி சிறீ பாலச்சந்திரன்(கனடா), காலஞ்சென்ற இரவீந்திரன் தங்கவேலு, தவராஜா தங்கராஜா(லண்டன்), சுமதி பத்மநாதன்(கனடா), வாசுகி பகீரதன்(லண்டன்) ஆகியோரின் பெரியதாயாரும்,

கிருஸ்ணதாசன் சோமாஸ்கந்தமூர்த்தி(லண்டன்), ஆனந்தமனோகரன் சோமாஸ்கந்தமூர்த்தி(கனடா), காலஞ்சென்ற இரவிராஜா சோமாஸ்கந்தமூர்த்தி(லண்டன்), சிறீதரன் சோமாஸ்கந்தமூர்த்தி(நோர்வே), உதயகுமார் சோமாஸ்கந்தமூர்த்தி(கனடா), ஈஸ்வரி நல்லதம்பி(இலங்கை) ஆகியோரின் மாமியும்,

காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தங்கராஜா(வட்டாரக் கல்வி அதிகாரி- யாழ்ப்பாணம்), மற்றும் சிவபாக்கியம் சோமாஸ்கந்தமூர்த்தி, பரமேஸ்வரி நல்லதம்பி, கனகசபை தங்கவேலு, கிருஷ்ணபிள்ளை சோமஸ்கந்தமூர்த்தி, நல்லதம்பி அவர்களின் மைத்துனியும்,

இராமச்சந்திரன்(இலங்கை), புஷ்பராணி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற புஷ்பலோஜினி, புஷ்பரஞ்சினி(லண்டன்), புஷ்பரீரா(லண்டன்), ராமசேது(கனடா), சோதிரூபன்(இலங்கை), செல்வராணி தட்ஷணாமூர்த்தி(கனடா), சோதிநாதன்(கனடா), சோதீஸ்வரன்(கனடா), செல்லம்மா குலராஜசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற நடேசு, சிவலிங்கம் கிருஷ்ணப்பிள்ளை(நோர்வே), சிவபாக்கியம் வீரவாகு(இலங்கை), காலஞ்சென்ற செல்லம்மா முத்துகுமாரு, கமலம், தனபாலசிங்கம், சிறீ கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும்,

காலஞ்சென்ற ஆழ்வார்ப்பிள்ளை ராமு(குமாரசாமி), வீரவாகு ராமு, சின்னம்மா வல்லியப்பர், வல்லியப்பர் சந்திரசேகரம், வல்லியப்பர் கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் மருமகளும்,

நிரோஷன் சிறிபாலச்சந்திரன்(கனடா), கிஷோநாத் சிறிபாலச்சந்திரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சிறிபாலச்சந்திரன் அவர்களின் பெரிய மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Thirupathiammah Nadarajah of Bridgewater, New Jersey passed away peacefully at the age of 91 on Saturday August 15th. She was born in Kovitkadavai, Thunnalai Center, Jaffna, Sri Lanka and lived in Thunnalai, Trincomallee, Kondawil, New Jersey, USA and Toronto, Canada.

Dearest daughter of late Mr. Valliappar Sangarappillai and Mrs. Seethevan(Pooranam) Sangarappillai Ramu and beloved Daughter-in-law of late Mr. Aalvar Vallipuram and Mrs. Aalvar Paaruvathippillai.

Loving wife of late Mr. Vallipuram Nadarajah(Retired Principal R.K.M. Hindu College, Trincomalee).

Sister of Mrs. Sellammah Thangavelu(Canada).

She is the loving mother of Late Sooriyakumar, Rajendra(President, Ilankai Tamil Sangam, USA), Inthumathy(USA), Yogendra(USA) and Balendra(Canada), late Jothimathy.

She is also aunt of Late Raveendran Thangavelu, Kalawathy Sribalachandran(Canada), Late Ravindran Thangavelu, Thavarajah Thangarajah(London), Sumathy Pathmanathan(Canada), Vasuki Baheetharan(London), Krishnathasan Somaskanthamoorthy(UK), Anandamanoharan Somaskanthamoorthy(Canada), Late Ravirajah Somaskanthamoorthy(UK), Sreetharan Somaskanthamoorthy(Norway), Uthayakumar Somaskanthamoorthy(Canada) and Eeswarai Nallathamby(Sri Lanka).

Sister-in-law of Late Vallipuram Thangarjah(District Education Officer, Jaffna), Sivapakkiyam Somaskanthamoorthy, Parameswari Nallathamby, Kanagasabai Thangavelu, Krishnapillai Somaskanthamoorthy and Nallathamby.

She is the cousin of Ramachandran(Sri Lanka), Pushbarani(Australia), late Pushbaloshini, Pushbaranjini(UK), Pushbareeta(UK), Ramasethu(Canada), Sothirupan(Sri Lanka), Selvarani Thedsanamoorthy(Canada), Sothynaathan(Canada), Sotheeswaran(Canada), Sellammah Kularajasingham(Sri Lanka), late Nadesu, Sivalingam Krishnappillai(Norway), Sivapakkiyam Veeravagu (Sri Lanka), late Sellamma Muthukumaru, Kamalam, Thanabalasingham, Sree Krishnappillai and Niece of Aalvarppillai Ramu(Kumarasamy) and Veeravagu Ramu, Sinnama Valliappar, Valliappar Chandrasegaram, and Valliappar Krishnapillai.

Grandmother of Nirohshan Sribalachandran(Canada) and Kishonath Sribalachandran(Canada).

Big mother in law of Sribalachandran.

This notice is provided for all family and friends.

Other notices

  1. Thank you · September 14, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.