மரண அறிவித்தல்

In loving memory of
Thiruselvam Puniyamoorthi
Age 70May 30, 1950 – February 5, 2021
- Born in
- Anaikottai
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வாழ்விடமாகவும் கொண்ட திருச்செல்வம் புண்ணியமூர்த்தி அவர்கள் 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினசோதி, காலஞ்சென்ற அரியராஜசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜித்தா அவர்களின் அன்புக் கணவரும்,
தபோ, சகானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரி, பத்மராஜா, சந்திரகுமார், ரேணுகாதேவி, சிவக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறீரங்கநாயகி, வசந்தி, காலஞ்சென்ற செல்வநாயகம், தேவலோஜினி, விஜயநாதன், டெய்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

