Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thiruvarul Vijayasingam

In loving memory of

Thiruvarul Vijayasingam

Age 80December 20, 1938 – March 19, 2019

Born in
Malaysia
Lived in
London, Pannalai, India

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், லண்டன், யாழ். பன்னாலை, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருவருள் விஜயசிங்கம் அவர்கள் 19-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திருவருள்(மலேசியா இரப்பர் தோட்ட முகாமையாளர்), சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

லட்சுமி, சரஸ்வதி, சுபாங்கினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயசிங்கம், காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், குலசிங்கம், தர்மகுலசிங்கம், பரராஜசிங்கம், துரைராஜசிங்கம், கு. சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சஞ்ஜீவன், ரஞ்சித், ரமணன் ஆகியோரின் அன்பு மாமானரும்,

மதுமிதா, மானசா, விக்ரம், ஹர்சிகா, ஹன்சிகா, லஹரிகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.