Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thiruvathirai Ratneswary

In loving memory of

Thiruvathirai Ratneswary

Age 71September 24, 1948 – September 28, 2019

Born in
Karainagar Valanthalai
Lived in
Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருவாதிரை இரட்னேஸ்வரி அவர்கள் 28-09-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற இராமலிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருவாதிரை(ஸ்ரீ திருப்பதி PVT Limited Colombo) அவர்களின் அன்பு மனைவியும்,

செந்தமிழ்செல்வி, சாந்தி, இராஜராஜன், றஞ்சினி, ராமகிருஷ்ணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவசம்பு, தேவராசா மற்றும் விஸ்வலிங்கம், காலஞ்சென்ற தர்மலிங்கம், நாகேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உருத்திரசிங்கம், சண்முகலிங்கம், ஸ்ரீஷயானா, கலாதரன், சுமித்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நாகரத்தினம், பரமேஸ்வரி, கணேசமூர்த்தி, புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பாக்கியம், ஞானாம்பிகை மற்றும் வடிவழகாம்பாள், காலஞ்சென்றவர்களான தவமணிதேவி, மகேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லோகாம்பிகை, காலஞ்சென்ற சிவஞானம், குகதாசன் ஆகியோரின் அன்பு சகலியும்,

நிவேதிகா, ராசாராம், யசோதை, துளசி, பானுமதி, பரசுராம், சங்கவி, கிஷான், வசீகரன், சத்தியசுருதி, சக்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 30-09-2019 திங்கட்கிழமை ஆகிய நாட்களில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மு.ப 10:00 மணியளவில் இறுதிக் கிரியை நடைபெற்று பின்னர் பொறளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.