அகாலமரணம்

Thivakar Navaratnarajah-
Age 33
- Born in
- Urumpiray
- Lived in
- Urumpiray, Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Scarbrough வை வதிவிடமாகவும் கொண்ட திவாகர் நவரட்ணராஜா அவர்கள் 29-04-2022 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, சரஸ்வதி தம்பதிகள்,
காலஞ்சென்ற ஆறுமுகம் நடராஜா, நடராஜா ராஜேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
நவரட்ணராஜா சுபத்திரா தம்பதிகளின் அன்பு மகனும்,
பிரியந்தா அவர்களின் அன்புச் சகோதரரும்,
பஞ்சலிங்கம்- தவமணி, ராஜதுரை- தேவி, புலேந்திரராஜா- றாஜினி, சிவலிங்கம்- சித்திரா, காலஞ்சென்ற முத்துலிங்கம் பாக்கியராஜா- பாக்கியராஜா யசோதரா ஆகியோரின் பெறாமகனும்,
சோமசுந்தரம் சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

