Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thivya Sudhakaran

In loving memory of

Thivya Sudhakaran

Age 38June 16, 1979 – May 18, 2018

Born in
Kopay North
Lived in
Colombo, Melbourne

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட திவ்யா சுதாகரன் அவர்கள் 18-05-2018 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியா Melbourne இல் இறைபதம் அடைந்தார்.

அன்னார், விக்னேஸ்வரலிங்கம் ஞானமணி(இலங்கை) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், தம்பையா கமலாம்பிகை(லண்டன்) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சுதாகரன்(சுதா) அவர்களின் அன்பு மனைவியும்,

அத்சயன், கேசிகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கேதீஸ்வரன்(இலங்கை), பிரதீஸ்(பிரபா- லண்டன்), சந்தியா(அமெரிக்கா), லிங்கேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுதா, துவாரகா,சுதாஜினி, பிரதாபன், அபிராமி, கெளரி, மணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிரிஷாந், தேனுஜா ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

அஷ்வினியா, கிரன், அர்ஜின், இஷான், மதுசனா, சிறிலஷன், சுவிர்ஷன், பிரஞ்ஜை ஆகியோரின் அன்பு அத்தையும்,

தர்சினி, கவிதா ஆகியோரின் அன்பு மச்சாளும்,

ஜனகன், லோகீசன், ஈஸ்வரன், குகன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.