மரண அறிவித்தல்

In loving memory of
Thiyagaraja Manonmani
Age 65August 15, 1951 – January 23, 2017
- Born in
- Vadamadchi East
- Lived in
- Vadamadchi East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடமராட்சி கிழக்கு மாமுனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா மனோன்மணி அவர்கள் 23-01-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கணபதிப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
திலகலட்சுமி(இந்தியா), விஜயகவிதா(லண்டன்), விஜயலட்சுமி(மாவீரர்), மனோகரன்(மாமுனை), ஜெயலட்சுமி(பிரான்ஸ்), மகேஸ்வரன்(லண்டன்), திலீபன்(மாமுனை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பொன்னம்மா, முருகேசு(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற நல்லையா, குணநாயகமலர்(இலங்கை), ரத்தினசிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகராசா(மாவீரர்), கிரிதரன்(லண்டன்), ஜெயகாந்தன்(பரிஸ்), ராகினி(லண்டன்), கிரிதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிராமி, விஜிதரன், தக்சிகா, தமிழினியன், பதுமன், முகிலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

