மரண அறிவித்தல்

In loving memory of
Thiyagarajah Kanagasingam
Age 81January 19, 1935 – May 23, 2016
- Born in
- Vaddukoddai
- Lived in
- Vannarpannai, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா கனகசிங்கம் அவர்கள் 23-05-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜ்குமார், ராஜ்மோகன், ராஜ்செல்வம், கார்த்திகா, ராதிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, பூபாலசிங்கம், மற்றும் திலகவதி, காலஞ்சென்ற குணசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கீதா, மஞ்சுளா, நிமலசொரூபன், சசிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தளையசிங்கம், சத்தியசீலன், குஞ்சுமணி, மற்றும் மகாதேவன், காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா, ஞானதயா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மிதுனா, ஆதித்தனா, சொரூபனா, ஹரீஷ், சேரன், வருண், கிருசான், கிருஸ்மிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 28-05-2016 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 29-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

