மரண அறிவித்தல்

In loving memory of
Thiyagarajah Maheswaran
Age 71February 7, 1946 – October 20, 2017
- Born in
- Velanai
- Lived in
- Pungudutivu, Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 11ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Stuttgart ஐ வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா மகேஸ்வரன் அவர்கள் 20-10-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா, சிவநேசம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற ஆறுமுகம், புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தில்லைராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ப்ரியா(சுவிஸ்), ரம்யா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேஸ்வரி(சுவிஸ்), நேசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரோய் தேவதயாளன், சுகுணாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோகராஜா(சுவிஸ்), தேன்மொழி(சுவிஸ்), தில்லைநடராஜா(கனடா), தில்லைஈசன்(கனடா), தில்லைவாணி(இலங்கை), காலஞ்சென்ற தில்லைநாதன்(இலங்கை), தில்லைச்சிவன்(கனடா), லதா சோதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பத்மலோசினி(கனடா), சாந்தி(கனடா), காலஞ்சென்ற நீலகண்டன்(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), கமலினி(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஜோயலீனா, ஜெரோன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் நினைவாக அவரின் நினைவுப் பேச்சு 28-10-2017 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் Königreichssaal der Zeugen Jehovas Schmidener Str. 21, 70372 Stuttgart Germany எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

